Friday, December 25, 2009

காதலில் ஏமாறுவது ... !!!



ஏமாற்றுவதற்காகவாவது

யாராவது என்னை காதலியுங்கள்,

இல்லையென்றால்

காதலில் ஏமாறுவது

எப்படி என்றுகூட

... எனக்கு தெரியாமல் போய்விடும்.

காத்திருக்கிறேன்

யாரையும் ஏமாற்ற தெரியாமல்.

Wednesday, December 23, 2009

என் கல்லூரி வாழ்கை...(My College life)




Shanmugha College of Engineering, Thanjavur.

(1997 – 2001 / Mechanical Dept)


சில புகைப்படங்கள் ....( Some Stills)









































குட்டிசுடன் ......(With Kutti’s)

With Kirthi kutti ...






With Kandi kutti ...






With Yeshwathi kutti ...








With Sriram Kutti ...