Friday, December 25, 2009

காதலில் ஏமாறுவது ... !!!



ஏமாற்றுவதற்காகவாவது

யாராவது என்னை காதலியுங்கள்,

இல்லையென்றால்

காதலில் ஏமாறுவது

எப்படி என்றுகூட

... எனக்கு தெரியாமல் போய்விடும்.

காத்திருக்கிறேன்

யாரையும் ஏமாற்ற தெரியாமல்.

No comments:

Post a Comment